Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

லாக்டவுனில் இல் 90ஸ் கிட்ஸ் ஐ சார்ஜ் ஏத்தும் கனவுக்கன்னி - வைரல் ஆகும் புகைப்படங்கள்


சியான் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை கிரண் இவர் தற்போது லாக்டவுன் ஆல் சார்ஜ் டவுன் ஆன நமது இளைஞர்கள் நெஞ்சில் சார்ஜ் ஏத்தி வருகிறார். 39 வயது என்று இவருக்கு சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். இவ்வளவு வாயுதாகியும் முரட்டு சிங்கிள் ஆகவே வாழும் நமது கிரண் அவரது லாக்டவுன் நேரத்தை அவர் வளர்க்கும் PUG வகை நாய் குட்டியுடன் செலவழித்து வருகிறார். அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார். இந்த போட்டோக்ராப்கள் வைரல் வகை வருகிறது.



இந்த வயதிலும் சிறு உடைகள் அணிந்து கிரண் கொடுத்திருக்கும் போஸ்கலே அதற்கு காரணம். இதனை பல ரசிகர்கள் ரசித்து கமெண்ட் பகுதியில் கிரணின் அழகை தாறுமாறாக வர்ணித்து உள்ளனர். அதில் ஒருவர் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று ப்ரொபோஸ் கூட செய்து இருக்கிறார். யார்தான் பண்ணிக்க மாட்டாங்க இவங்க 90'ஸ் கிட்ஸ் ஓட கனவுகண்ணியாச்சே. இவங்க நடிச்ச படமான ஜெமினி, வில்லன், அன்பேசிவம், நியூ, அதுக்கப்புறம் இப்போ வெளிவந்த ஆம்பள இந்த எல்லா படத்துலயும் ஒரு கவர்ச்சி விருதே வெச்சி இருகாங்க கிரண்.இவங்களோட கவர்ச்சி கொரோனா 90'ஸ் கிட்ஸ் மட்டும் இல்லாம 2கே கிட்ஸ்கும் இன்ஸ்டகிராம் முலியமா பரவிட்டு வருது.


Yorum Gönder

0 Yorumlar